மின்விசிறியை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருவள்ளூர் பெரியக்குப்பம் இருளர் காலனியை சேர்ந்தவர் மதன்(வயது 26). தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
திருவள்ளூர்,
இவருடைய மனைவி தவின்(24). கருத்து வேறுபாடு காரணமாக இவர், கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மதன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த மதன், மின்விசிறியை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மதன், உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire