பிளாஸ்டிக் முட்டை விற்பனைக்கு வாய்ப்பு இல்லை அதிகாரிகள் விளக்கம்


பிளாஸ்டிக் முட்டை விற்பனைக்கு வாய்ப்பு இல்லை அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:15 PM GMT (Updated: 2017-06-17T01:19:47+05:30)

பிளாஸ்டிக் முட்டை விற்பனைக்கு வாய்ப்பு இல்லை அதிகாரிகள் விளக்கம்

 ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி நடுத்தெரு பகுதியில் ஒரு பலசரக்கடையில் விசைத்தறி தொழிலாளி ஒருவர் வீட்டிற்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு 5முட்டைகள் வாங்கி உள்ளாலீ;. அதில் 1முட்டை மட்டும் சரியாக வேகமால் இருந்துள்ளது. அது பிளாஸ்டிக் முட்டை என்பதால் சாஜீயாக

வேகவில்லை என தனியாக எடுத்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாலீஜீகள் ஆய்வு செய்ததாக தகவல் கிடைத்தது. அதன்போஜீல் உணவு பாதுகாப்பு அதிகாலீஜீயிடம் விசாலீஜீத்ததில் நமது தாலூகாவில் பிளாஸ்டிக் முட்டை இருப்பதற்கு வாய்ப்புகள் கிடையாது. ஒரு சிலர் கூறியதால் வதந்திகள் பரப்பியுள்ளன என கூறினார்.


Next Story