எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்கள் விவரம்


எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்டவர்கள் விவரம்
x
தினத்தந்தி 10 Aug 2017 2:26 PM IST (Updated: 10 Aug 2017 3:40 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் 27 பேர் விவரம்


சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக் குமார், திண்டுக்கல் சீனிவா சன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், உதய குமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன், கே.சி.வீரமணி, துரைக் கண்ணு, கருப்பண்ணன், பாலகிருஷ்ண ரெட்டி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமை கழக நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. அம்மா அணி சார்பாக இன்று நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் 27 பேர் விவரம் வருமாறு:-

1. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
2. ஆர்.வைத்திலிங்கம்
3.  அ.தமிழ்மகன் உசேன்.
4.  பொள்ளாச்சி வி.ஜெய ராமன்.
5.  பி.தங்கமணி.
6.  எஸ்.பி.வேலுமணி
7. துரை. கோவிந்தராஜன்
8. பா.வளர்மதி
9. ம.ராசு
10. ஆர்.சின்னசாமி
11. அ.அன்வர்ராஜா
12. ஆர்.பி.உதயகுமார்
13. மைதிலி திருநாவுக்கரசு
14. ஏ.கே.செல்வராஜ்
15. டாக்டர் பி.வேணுகோபால்
16. வி.எஸ்.சேதுராமன்
17. எஸ்.ராஜு
18. ஆர்.கமலக்கண்ணன்
19. ப.குமார்
20. எஸ்.ஆர்.விஜயகுமார்
21. வி.அலெக்சாண்டர்
22. பி.கே.வைரமுத்து
23. டாக்டர் கே.கோபால்
24. எஸ்.வளர்மதி
25. சுதா கே.பரமசிவன்
26. சொரத்தூர் இரா. ராஜேந்திரன்
27. கீர்த்திகா முனியசாமி

Next Story