ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 15 Sept 2017 3:26 AM IST (Updated: 15 Sept 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

ஈரோடு,

ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் ஈரோடு சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன் நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, கே.கே.நகர், சென்னிமலை ரோடு, இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சத்திரோடு, கே.என்.கே.ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார். 

Next Story