சட்டவிரோதமாக ரூ.2,000 கோடி இரும்பு தாது ஏற்றுமதி குமாரசாமி குற்றச்சாட்டு
தினத்தந்தி 15 Dec 2017 5:19 AM IST (Updated: 15 Dec 2017 5:19 AM IST)
Text Sizeரூ.2,000 கோடி இரும்பு தாது சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக குமாரசாமி பரபரப்பு குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மைசூரு மினரல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள இரும்பு தாது சட்டவிரோதமாக ஏற்றுமதி ஆகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். இதற்கு சித்தராமையா பதில் சொல்ல வேண்டி இருக்கும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire