திருப்பூரில், வருகிற 29-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


திருப்பூரில், வருகிற 29-ந்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2017 9:24 PM GMT (Updated: 2017-12-23T02:54:23+05:30)

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர், 

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. ஆகவே மாவட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story