விதர்பா தனி மாநில விவகாரம்: ‘தேவேந்திர பட்னாவிஸ் பொதுமக்களை அவமதிக்கிறார்’


விதர்பா தனி மாநில விவகாரம்: ‘தேவேந்திர பட்னாவிஸ் பொதுமக்களை அவமதிக்கிறார்’
x
தினத்தந்தி 11 Feb 2018 4:15 AM IST (Updated: 11 Feb 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

விதர்பா மண்டல தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடோல் தொகுதி எம்.எல்.ஏ. ஆசிஷ் தேஷ்முக் (பா.ஜனதா) கடிதம் எழுதினார்.

நாக்பூர்,

மாநில அரசின் பொது நிர்வாகத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘‘இந்த கோரிக்கை மனு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இதனால், அதிருப்தி அடைந்த ஆசிஷ் தேஷ்முக் எம்.எல்.ஏ., ‘‘விதர்பா தனி மாநில கோரிக்கையை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் புறக்கணிக்கிறார். அரசின் இந்த பதில், விதர்பா மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளது’’ என்று கூறினார்.


Next Story