
ரோகித் சர்மாவை நேரில் அழைத்து வாழ்த்திய மராட்டிய முதல்-மந்திரி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அறிவித்தார்.
14 May 2025 3:31 AM
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி - மராட்டிய அரசு
பஹல்காம் தாக்குதலில் மராட்டியத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
29 April 2025 11:32 AM
மராட்டியத்தில் இந்தி திணிப்பு இல்லை: முதல்-மந்திரி பட்னாவிஸ் விளக்கம்
புதிய கல்வி கொள்கை 3 மொழிகளைக் கற்க வாய்ப்பளித்துள்ளது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
21 April 2025 8:09 PM
உத்தவ் தாக்கரே- ராஜ்தாக்கரே இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சிதான்: தேவேந்திர பட்னாவிஸ்
மராட்டியத்தில் எதிரும் புதிருமாக உள்ள ராஜ்தாக்கரேவும் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 April 2025 11:02 AM
மராத்தி பேச வலியுறுத்துவது தவறு இல்லை: ஆனால்..முதல்-மந்திரி பட்னாவிஸ் எச்சரிக்கை
யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
4 April 2025 10:12 PM
அவுரங்கசீப்பை பெருமைப்படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம்- தேவேந்திர பட்னாவிஸ்
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பெருமைப்படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று மராட்டிய முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
31 March 2025 9:25 PM
பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்: தேவேந்திர பட்னாவிசுக்கு கூடுதல் பாதுகாப்பு
கடந்த வாரம் துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு மர்ம நபர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
28 Feb 2025 10:10 AM
நக்சல்கள் தாக்குதலில் பலியான கான்ஸ்டபிள் குடும்பத்திற்கு ரூ.2 கோடி நிதியுதவி - முதல் மந்திரி அறிவிப்பு
உயிரிழந்த கான்ஸ்டபிளின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
12 Feb 2025 5:08 AM
'மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு' - தேவேந்திர பட்னாவிஸ்
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 11:48 AM
நாடாளுமன்ற நேரம் வீணடிப்பு.. காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பட்னாவிஸ் வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அம்பேத்கருக்கு மரியாதை கொடுத்ததில்லை என தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
24 Dec 2024 11:34 AM
தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே இன்று சந்தித்தார்.
17 Dec 2024 11:17 AM
மராட்டியம்: முதல்-மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மராட்டியத்தில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
5 Dec 2024 5:54 PM