நம்பிக்கைச் சுடர்


நம்பிக்கைச் சுடர்
x
தினத்தந்தி 17 Feb 2018 6:30 AM GMT (Updated: 17 Feb 2018 6:27 AM GMT)

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜோத்சனா சிட்லிங், இந்தியாவின் முதல் பழங்குடியின வனத்துறைப் பணி (ஐ.எப்.எஸ்.) அதிகாரி.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜோத்சனா சிட்லிங், இந்தியாவின் முதல் பழங்குடியின வனத்துறைப் பணி (ஐ.எப்.எஸ்.) அதிகாரி. இமயமலையை ஒட்டிய மாநிலமான உத்தரகாண்டில் பல அபாரமான சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டு பாராட்டுப் பெற்றவர், ஜோத்சனா.

இயல்பாகவே இயற்கை நேசரான இவர், சுற்றுச்சூழலைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறார். சுற்றுச்சூழலுக்காக நாட்டில் வழங்கப்படும் மிகப் பெரிய விருதான இந்திரா காந்தி பர்யாவரன் புரஸ்கார் விருதையும் ஜோத்சனா பெற்றிருக் கிறார்.

Next Story