கால்நடை பராமரிப்பு பணி


கால்நடை பராமரிப்பு பணி
x
தினத்தந்தி 20 Feb 2018 6:40 AM GMT (Updated: 20 Feb 2018 7:12 AM GMT)

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 18 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 18 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 10–ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க  வேண்டும்.

கால்நடைகளை கையாளவும், மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும். 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இவை பற்றிய விவரங்கள்  http://www.ramnad.tn.nic.in/pdf/animal_husbandry.pdf  என்ற இணையதள பக்கத்தில் வெளியாகி உள்ளது. 23-2-2018–ந் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Next Story