‘நீட் ரேங்க் கார்டு’ பெறுவது எப்படி?


‘நீட் ரேங்க் கார்டு’ பெறுவது எப்படி?
x
தினத்தந்தி 20 Feb 2018 8:25 AM GMT (Updated: 20 Feb 2018 8:25 AM GMT)

நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தங்கள் ரேங்க் கார்டை nbe.edu.in  என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இந்த இணையதளத்திற்கு சென்று நீட் பி.ஜி. (Neet pg)   என்ற இணைய பக்கத்தில் தங்கள் ரோல் நம்பர், பிறந்த நாள் மற்றும் கேப்ஸா குறியீடு கொடுத்து ரேங்க் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.

Next Story