விஷம் குடித்த தொழிலாளி சாவு
குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி (வயது 27). தொழிலாளி. இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
குன்னம்,
குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அருள்மணி (வயது 27). தொழிலாளி. இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story