நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்ட சாா்பில் தி.மு.க. செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.யுவராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி தீர்மானம் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில், வருகிற 24, 25-ந் தேதி நடைபெறும் மண்டல மாநாட்டிற்கும், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடும் விதமாகவும் நகர, ஒன்றிய, பேரூர் பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசார விளக்க கூட்டங்களை நடத்த சிறப்பாக ஏற்பாடு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், அன்பழகன், அம்பிகா பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் செழியன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் மு.பரமானந்தம், நகர செயலாளர்கள் கோ.வெங்கடேசன், அ.ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் பி.பி.தனராசு, கே.கே.சண்முகம், தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story