காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இருக்கும் வரை மோடியின் தேர்தல் வெற்றி தொடரும்
காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இருக்கும் வரை மோடியின் தேர்தல் வெற்றி தொடரும் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வா லே கூறினார்.
மும்பை,
மத்திய சமூகநீதி துறை மந்திரி ராம்தாஸ் அத்வா லே நேற்று மலபார் ஹில்லில் உள்ள சையாத்ரி மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத் தில் நடைபெறும். பா.ஜனதா கூட் டணி அடுத்த தேர்த லில் தற்போது உள்ளதை விட குறைந்த இடங்களை பெறலாம். ஆனால் பா.ஜனதா கூட் டணியே மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும்.
இதேபோல பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி போட்டியாக இருப்பார் என்ற பேச்சுக்கே இட மில்லை. ராகுல் காந்தி காங் கிரஸ் தலைவராக இருக்கும் வரை தேர்தல்களில் மோடி யின் வெற்றி தொடரும்.
சிவசேனா காங்கிரசுக்கு எதிராக தான் போராட வேண்டும். பா.ஜனதாவிற்கு எதிராக அல்ல. சிவசேனா, பா.ஜனதாவிற்கு எதிராக பேசுவது காங்கிரசுக்கு சாதகமாகிவிடுகிறது.
சிவசேனாவும், பா.ஜன தாவும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வைக்காவிட்டால் அது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story