ராகுல் காந்தி இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ராகுல் காந்தி இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஏற்கனவே 8 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். அவர் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று(திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று கோலார், பெங்களூரு புறநகர் ஆகிய இடங்களிலும், நாளை(செவ்வாய்க்கிழமை) சிக்பள்ளாப்பூர், துமகூரு ஆகிய பகுதிகளிலும் ஆதரவு திரட்டுகிறார். 9-ந் தேதி பெங்களூருவில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். அதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பெங்களூரு வருகிறார். அவர் பிரசாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டுகிறார். அவர் ஒருநாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலையே டெல்லி திரும்புகிறார்.

Related Tags :
Next Story