மும்பை துறைமுகத்தில் பயிற்சிப்பணி
மும்பை துறைமுகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 139 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
புரோகிராமிங் அண்ட் சிஸ்டம் அட்மின் அசிஸ்டன்ட் பணிக்கு இவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டன்ட் பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் 1-5-2018-ந் தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்குள்ளாக தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 20 ரூபாய்க்கு டி.டி. அல்லது செக், அஞ்சல் ஆணை ஏதாவது ஒன்றின் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் www.apprenticeship.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் அதற்கான பதிவெண் மூலம் www.mumbaiport.gov.in இணையதளம் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு பூர்த்தியான விண்ணப்பத்தை தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 17-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை www.mumbaiport.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story