மாவட்ட செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மோடியின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி + "||" + Karnataka Assembly election results The victory of popular belief on Modi

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மோடியின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு மோடியின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
மும்பை,

கர்நாடக மக்கள் மற்றும் எடியூரப்பாவுக்கு முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மீதான மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இந்த வெற்றிக்கான பாராட்டுகள் அனைத்தும் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவின் தேர்தல் உத்திகளுக்கே வழங்கப்பட வேண்டும்.

 கர்நாடகாவில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி, வருகிற 2019-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி பெறப்போகும் பிரமாண்ட வெற்றிக்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.