மாவட்ட செய்திகள்

சோளிங்கர் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை + "||" + Near Sholingar Grandmother Suicide by drinking poison

சோளிங்கர் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

சோளிங்கர் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
சோளிங்கர் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சோளிங்கர்,

சோளிங்கரை அடுத்த ராமபத்திர கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 61). இவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொலை வழக்கில் மகன்கள் சிக்கியதால் வேதனையில் முதியவர் தற்கொலை; பழிவாங்க வந்த கும்பல் மனைவியை வெட்டி சாய்த்தது
மதுரையில் கொலை வழக்கில் மகன்கள் சிக்கியதால் வேதனையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
2. காதல் மனைவி புகார் கொடுத்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
அருமனை அருகே காதல் மனைவி புகார் கொடுத்ததால் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. பூதப்பாண்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை
பூதப்பாண்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. மின்இணைப்புக்கு 36 ஆண்டுகளாக போராட்டம்: தற்கொலைக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்த விவசாயி - கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
36 ஆண்டுகளாக போராடியும் மின்இணைப்பு கிடைக்காததால், தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மனு கொடுத்தார். மேலும் அவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கொண்டலாம்பட்டி அருகே: குடும்ப தகராறில் மாமியார் தற்கொலை - மருமகளும் விஷம் குடித்தார்
கொண்டலாம்பட்டி அருகே குடும்ப தகராறில் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மருமகளும் விஷம் குடித்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.