எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை
அகில இந்திய அறிவியல் மருத்துவ மையம், எய்ம்ஸ் எனப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இதன் கிளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
தற்போது ஜோத்பூர் மற்றும் புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜோத்பூர் கிளையில் பேராசிரியர், உதவி பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், இணை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். புதுடெல்லி கிளையில் சீனியர் பயோ கெமிஸ்ட், சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை மருத்துவ படிப்புகள், மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஜோத்பூர் கிளையில் பணியிடங்கள் உள்ளன. பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 24-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.aiimsjodhpur.edu.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
பயோகெமிஸ்ட்ரி முதுநிலை படிப்பு, சைகா லஜிஸ்ட் முதுநிலைப் படிப்புடன் ஆராய்ச்சி படிப்பு, சிவில் டிப்ளமோ என்ஜினீயரிங், பிஸியோதெரபி பட்டப்படிப்பு, ஸ்பீச்அண்ட் ஹியரிங் பிஎஸ்.சி. படிப்பு படித்தவர்களுக்கு புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி, 30-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இது பற்றிய விவரங்களை www.aiims.edu என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story