மாவட்ட செய்திகள்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம் + "||" + Motorcycle collision on truck 3 children were injured

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்
சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் அன்புதாசன் (வயது 15). இவரும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கர்னல்ராஜ் (15), பாரதி (15) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் அன்புதாசன் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. தொழிற்சாலையை காலி செய்த போது மோதல்; 4 பேர் காயம்
வில்லியனூர் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையை காலி செய்தபோது ஏற்பட்ட தகராறில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் கிரேன் மற்றும் மினிவேன் ஆகியவற்றின் டயர்களும் சேதப்படுத்தப்பட்டன.
2. சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் டிரைவர் காயம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
அன்னவாசல் அருகே பெருமாநாட்டில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமடைந்தார். இதைக்கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; எலக்ட்ரீசியன் பலி
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. லாரி மீது சரக்கு ஆட்டோ மோதல்: சாவு எண்ணிக்கை 3–ஆக உயர்வு
லாரி மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 3–ஆக உயர்ந்துள்ளது.
5. நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.