வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை


வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 24 Sept 2018 9:00 AM IST (Updated: 24 Sept 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

கனரா வங்கியின் துணை நிதி நிறுவனம் கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட்.

வீட்டுவசதி கடன் நிதி நிறுவனமான இ்தில் தற்போது இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-9-2018-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 29-9-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.canfinhomes.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

Next Story