மாவட்ட செய்திகள்

ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி + "||" + Shobha, belongs to the snake family: Sitharamaiah retaliated

ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி

ஷோபா, பாம்பு குடும்பத்தை சேர்ந்தவர் : சித்தராமையா பதிலடி
பா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி., முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பல் இல்லாத பாம்பு போன்றவர் என்று விமர்சித்தார்.
பெங்களூரு,

சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் ஒரு மனிதன். ஆனால் ஷோாபா எம்.பி. மனிதரா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை. பேசும்போது பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் பேச வேண்டும். அவர் பாம்பு குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் கூறுவது போல் நான் பல் இல்லாத பாம்பு இல்லை.

தரக்குறைவாக பேசுவதை ஷோபா கைவிட வேண்டும். கூட்டணி அரசுக்கு அதிர்ச்சி தருவதாக எடியூரப்பா சொன்னார். ஆனால் அவரிடம் அத்தகைய அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை. எடியூரப்பாவுக்கு உண்மை தெரியாது. அவர் எப்போதும் பொய் தான் பேசுகிறார்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மடிகேரியில் உள்ள சொகுசு விடுதியில் சித்தராமையா திடீர் முகாம் - பரபரப்பு தகவல்கள்
மடிகேரியில் உள்ள சொகுசு விடுதியில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா திடீரென்று முகாமிட்டுள்ளார். இதுகுறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
2. கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி உறுதி மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் - சித்தராமையா பேட்டி
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும் என்றும், கர்நாடகத்தில் 20 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி என்றும் சித்தராமையா கூறினார்.
3. தேவேகவுடா, சித்தராமையா :துமகூரு தொகுதியில் கூட்டு பிரசாரம்
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த தேவேகவுடாவும், சித்தராமையாவும் கூட்டு சேர்ந்துதுமகூரு தொகுதியில் பிரசாரம் செய்தனர்.
4. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே குழப்பங்களை சரிசெய்துள்ளோம் தினேஷ் குண்டுராவ், சித்தராமையா கூட்டாக பேட்டி
காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) தொண்டர்கள் இடையே இருந்து வந்த குழப்பங்களை சரிசெய்துள்ளோம் என்று தினேஷ் குண்டுராவும், சித்தராமையாவும் கூட்டாக தெரிவித்தனர்.
5. ஒரே விமானத்தில் பயணித்த சித்தராமையா, எடியூரப்பா - சந்தித்து பேசியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு
பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு சித்தராமையா, எடியூரப்பா ஆகியோர் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். அத்துடன் அவர்கள் சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.