கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? கே.சி.வேணுகோபால் பதில்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? கே.சி.வேணுகோபால் பதில்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்ற கேள்விக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதில் அளித்துள்ளார்.
5 Oct 2025 11:44 AM
கர்நாடகாவில் 22-ந்தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு -   சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 22-ந்தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு - சித்தராமையா அறிவிப்பு

கணக்கெடுப்பை முடித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
12 Sept 2025 4:26 PM
போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா

போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா

காரில் பயணித்த போது முதல்-மந்திரி சித்தராமையா 6 முறை சீட் பெல்ட் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
7 Sept 2025 10:02 AM
கன்னடம் தெரியுமா? எனக் கேட்ட சித்தராமையா... சிரித்தபடி பதிலளித்த திரவுபதி முர்மு

கன்னடம் தெரியுமா? எனக் கேட்ட சித்தராமையா... சிரித்தபடி பதிலளித்த திரவுபதி முர்மு

நான் கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
2 Sept 2025 6:18 AM
‘தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் வழங்கி இருக்கிறோம்’ - சித்தராமையா

‘தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு கூடுதலாக தண்ணீர் வழங்கி இருக்கிறோம்’ - சித்தராமையா

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு அதிக தண்ணீர் நிச்சயமாக செல்லும் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
23 Aug 2025 11:23 AM
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்: தமிழக அரசுக்கு சித்தராமையா கோரிக்கை

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்: தமிழக அரசுக்கு சித்தராமையா கோரிக்கை

மேகதாதுவில் அணை கட்டுவது அவசியம் என்று சித்தராமையா கூறினார்.
23 Aug 2025 3:26 AM
பீகாரில் நடைபெறும் ராகுல் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

பீகாரில் நடைபெறும் ராகுல் யாத்திரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

ராகுல் யாத்திரையில் 29-ந்தேதி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் பங்கேற்கிறார்.
22 Aug 2025 11:15 PM
மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி; மத்திய அரசு அனுமதி

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி; மத்திய அரசு அனுமதி

விமான சாகச நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று ராஜ்நாத்சிங்கிடம் முதல்-மந்திரி சித்தராமையா நேரில் கோரிக்கை விடுத்தார்.
21 Aug 2025 6:11 PM
வாக்கு திருட்டு: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்-சித்தராமையா

வாக்கு திருட்டு: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்-சித்தராமையா

வாக்குகள் திருட்டு அம்பலமாகி உள்ளதால் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
9 Aug 2025 3:54 PM
பெங்களூரு லால்பாக் பூங்காவில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி - சித்தராமையா தொடங்கி வைத்தார்

பெங்களூரு லால்பாக் பூங்காவில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி - சித்தராமையா தொடங்கி வைத்தார்

சுதந்திர போராட்ட வீரர்கள் கித்தூர் ராணி சென்னம்மா, சங்கொள்ளி ராயண்ணா ஆகியோரை மையப்படுத்தி மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.
7 Aug 2025 11:07 PM
மெட்டா மொழி பெயர்ப்பால் சர்ச்சை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காலமானதாக கூறியதால் அதிர்ச்சி

மெட்டா மொழி பெயர்ப்பால் சர்ச்சை: கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காலமானதாக கூறியதால் அதிர்ச்சி

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா காலமானார் என்ற மெட்டாவின் தானியங்கி மொழி பெயர்ப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
18 July 2025 7:52 AM
பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயர்:  கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயர்: கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு சாலைக்கு நடிகை சரோஜாதேவி பெயர் சூட்டப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
16 July 2025 1:54 AM