மாவட்ட செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டுஇதுவரை 1,457 கைதிகள் விடுதலை + "||" + MGR. Centenary So far, 1,457 prisoners are released

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டுஇதுவரை 1,457 கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டுஇதுவரை 1,457 கைதிகள் விடுதலை
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை,

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டாரம் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உடுப்பியில், நடுக்கடலில் மீனவர்கள் விரித்த வலையில் 1,200 கிலோ அரிய வகை மீன் சிக்கியது ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம் போனது
உடுப்பியில், நடுக்கடலில் மீனவர்கள் விரித்த வலையில் 1,200 கிலோ அரிய வகை மீன் சிக்கியது. அந்த மீன் ரூ.60 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
2. கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் மூலம் 1,462 பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர் அதிகாரி தகவல்
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வு தளம் தொடங்கப்பட்டு ஓராண்டு ஆகிறது. அதன் மூலம் 1,462 பேர் ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3. கரூரில் கடைகள்-வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட 1,200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் காலாவதியான உணவு பொருட்கள்-குளிர்பானங்களும் சிக்கின
கரூர் நகரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட 1,200 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
4. 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களை தவிர, அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் 1,500–க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இந்தமாதம் முதல் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.
5. 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது ஏன்? பள்ளிக்கல்வி துறை விளக்கம்
1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்தது ஏன்? என்பது குறித்து பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்து இருக்கிறது.