மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் + "||" + Ariyalur district collector's office gatherings

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 209 மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி
துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் கூறினார்.
2. இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு முறையாக குழு அமைக்கவேண்டும்
இயற்கை பேரிடர் காலங்களில் பயிர் சேத கணக்கெடுப்பு பணிக்கு முறையாக குழு அமைக்க வேண்டும் என்று உதவி வேளாண்மை அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
3. விளம்பர பதாகை வைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் திருமானூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.
4. நாகையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்பு
நாகையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.
5. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் உதயகுமார் கூறினார்.