வெள்ளமோடி அருகே மினி டெம்போ கவிழ்ந்தது; டிரைவர் படுகாயம்
வெள்ளமோடி அருகே கல்லுக்கட்டி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தோப்புக்குள் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்தது.
ராஜாக்கமங்கலம்,
அம்மாண்டிவிளையில் இருந்து அழகன்விளை நோக்கி ஒரு மினி டெம்போ சென்று கொண்டிருந்தது. வெள்ளமோடி அருகே கல்லுக்கட்டி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தோப்புக்குள் பாய்ந்து தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினி டெம்போ டிரைவர் படுகாயம் அடைந்தார். அவருடன் இருந்த 2 பேர் காயமின்றி தப்பினர். விபத்து நடந்த போது அந்த வழியாக சென்ற சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. காயமடைந்த டிரைவரை மீட்க உதவி செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

Related Tags :
Next Story