அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; இன்று நடக்கிறது


அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 31 Jan 2019 3:45 AM IST (Updated: 31 Jan 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அரியலூர் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.

அரியலூர்,

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அரியலூர் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story