மாவட்ட செய்திகள்

கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி + "||" + Innovative training for co-operative auditors

கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
அரியலூர் கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது.
அரியலூர்,

அரியலூர் கூட்டுறவு தணிக்கைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் கூட்டுறவு தணிக்கைத்துறை இணை இயக்குனர் பாலசுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். உதவி இயக்குனர் காமராசு, சிறப்பு அழைப்பாளரான ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கைத்துறை அலுவலர் ராஜேந்திரகுமார் மற்றும் கூட்டுறவு தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். நாளை(வெள்ளிக்கிழமை) வரை இந்த பயிற்சி நடக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. முப்பந்தலில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
முப்பந்தல் மலையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
2. வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல உள்ள புதுக்கோட்டை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல உள்ள புதுக்கோட்டை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
3. பெரம்பலூரில் நீச்சல் பயிற்சி பள்ளி மாணவர்கள் ஆர்வம்
பெரம்பலூரில் நீச்சல் கற்றுகொள்ளும் பயிற்சிக்கு பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
4. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது.
5. பெரம்பலூர், அரியலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.