
தூத்துக்குடியில் அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி: கலெக்டர் சான்றிதழ் வழங்கல்
அட்வான்ஸ்டு சி.என்.சி. பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்த இயந்திர பணிப்பொருட்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டார்.
15 Jun 2025 3:49 AM
கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி: கலெக்டர் இளம்பகவத் தகவல்
பிளம்பிங், தச்சுபயிற்சி, இருசக்கர வாகன பழுதுநீக்குதல் உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
14 Jun 2025 3:35 AM
சென்னையில் மூலிகை அழகுசாதனம், தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
சென்னையில் மூலிகை அழகுசாதனப் பொருட்கள், தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி மே 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
22 May 2025 12:35 PM
தமிழக அரசு சார்பில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி
பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
22 May 2025 12:16 PM
கடத்தல் தடுப்பு குறித்து ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு ஐ.என்.எஸ். பருந்து ஹெலிகாப்டர் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
15 April 2025 8:40 PM
ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி
ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய வழிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்புகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.
14 March 2025 11:38 AM
சென்னை : தொழில் முனைவோருக்கு மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாள் பயிற்சி
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் மூன்று நாட்கள் மின்னணு வர்த்தகம் இ-காமர்ஸ் குறித்து பயிற்சி அளிக்கிறது.
8 Feb 2025 8:31 AM
தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனம் சார்பில் மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாட்கள் பயிற்சி
தொழில் முனைவோர் மேம்பாடு சார்பில் மின்னணு வர்த்தகம் குறித்து 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
30 Jan 2025 5:34 PM
மூலிகை அழகுசாதன மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி - அறிவிப்பு வெளியீடு
மூலிகை அழகுசாதன மற்றும் தோல் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
3 Dec 2024 12:41 PM
இந்தியா - கம்போடியா கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்
இந்தியா - கம்போடியா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி இன்று(01.12.2024) தொடங்கியது.
1 Dec 2024 3:42 PM
சர்ச்சையில் சிக்கிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பயிற்சியை நிறுத்தி மாநில அரசு உத்தரவு
போலி மாற்றுத்திறனாளி என சான்றிதழ் கொடுத்து ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்ததாக பூஜா கெட்கரின் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
16 July 2024 3:00 PM
விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி - நாசா தலைவர் தகவல்
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியா முன்முயற்சியை நாசா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
20 Jun 2024 9:07 PM