மாவட்ட செய்திகள்

அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை + "||" + Work at the Nuclear Research Center

அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை

அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
இதில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 13 இடங்களும், அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 47 இடங்களும் உள்ளன.

பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கும், 10-ம்வகுப்பு தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கத் தெரிந்தவர்கள் ஸ்டெனோகிராபர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரி 25-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாளாகும். இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.barc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
2. வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்
மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
3. எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள்
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
4. திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி - 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்
திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
5. வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைட்டடு இந்தியா இன்சூரன்சு நிறுவனத்தின், சென்னை கிளையில் அட்மின் ஆபீசர் (மெடிக்கல்- ஸ்கேல்-1) பணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.