பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சதர்ன் பிரபாகருக்கு சான்றிதழ் ஆர்.டி.ஓ. வழங்கினார்


பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சதர்ன் பிரபாகருக்கு சான்றிதழ் ஆர்.டி.ஓ. வழங்கினார்
x
தினத்தந்தி 25 May 2019 3:45 AM IST (Updated: 25 May 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சதர்ன் பிரபாகர் வெற்றிபெற்றார். அவருக்கு சான்றிதழை ஆர்.டி.ஓ. வழங்கினார்.

பரமக்குடி,

பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சதர்ன்பிரபாகர் வெற்றிபெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:–

மொத்த வாக்குகள்–2,46,727

பதிவானவை– 1,76, 089

1.என்.சதர்ன் பிரபாகர்(அ.தி.மு.க.)–82,348

2.எஸ்.சம்பத்குமார் (தி.மு.க.)–68,406

3.எஸ்.முத்தையா(அ.ம.மு.க.)–9,672

4.அ.சங்கர்(மக்கள் நீதி மய்யம்)–5,421

5.கே.ஹேமலதா(நாம் தமிழர்)–6,710

6.எஸ்.ராதாகிருஷ்ணன்–862

7.ஜா.சண்முகராணி–210

8.எம்.சிரஞ்சீவி–180

9.உ.சுரேஷ்–168

10.எம்.பாலகிருஷ்ணன்–329

11.ரா.முத்தையா–183

12.முத்தையா–973

13.பி.வாசு–364

நோட்டா–1,616

தி.மு.க. வேட்பாளரை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சதர்ன் பிரபாகருக்கு ஆர்.டி.ஓ.ராமன், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் சான்றிதழ் வழங்கினர். இதில் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story