பூத் கமிட்டி பணிகள் - அதிமுக மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பூத் கமிட்டி பணிகள் - அதிமுக மாவட்ட செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
21 Nov 2023 1:58 PM GMT
இன்று மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

இன்று மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி முறிவை அறிவித்த பிறகு அதிமுக தனது கிளை அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
21 Nov 2023 1:50 AM GMT
ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
15 Nov 2023 6:11 AM GMT
ஓபிஎஸ் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி... - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

"ஓபிஎஸ் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி..." - வைத்திலிங்கம் பரபரப்பு பேச்சு

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.
9 Nov 2023 11:27 AM GMT
வரும் 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தலைமைக் கழகம் அறிவிப்பு

வரும் 21ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தலைமைக் கழகம் அறிவிப்பு

அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 2:37 PM GMT
அ.தி.மு.க. கொடி, சின்னம் விவகாரம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

அ.தி.மு.க. கொடி, சின்னம் விவகாரம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

அ.தி.மு.க. கொடி, சின்னம் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.
7 Nov 2023 3:03 AM GMT
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து  நீக்கியது செல்லாது: ஐகோர்ட்டில் சசிகலா தரப்பு வாதம்

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது: ஐகோர்ட்டில் சசிகலா தரப்பு வாதம்

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்த சசிகலா தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது
2 Nov 2023 2:48 PM GMT
அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

அம்பையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
26 Oct 2023 8:55 PM GMT
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள்

எடப்பாடி பழனிசாமி துணிச்சலான முடிவை எடுத்து வருவதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பலரும் தேடி வருவார்கள் என்று கோவையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
26 Oct 2023 6:45 PM GMT
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

அரியலூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
26 Oct 2023 6:02 PM GMT
விருதுநகர் அருகே  அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

விருதுநகர் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

விருதுநகர் அருகே நடைெபற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.
25 Oct 2023 6:52 PM GMT
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
24 Oct 2023 8:15 PM GMT