காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது ஜி.கே.வாசன் பேட்டி
காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று, திருவையாறில் ஜி.கே. வாசன் கூறினார்.
திருவையாறு,
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே நடந்த மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். தஞ்சை மாவட்ட கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல வேண்டும்.
வரவேற்கத்தக்கது
மேலும் ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்பவேண்டும். இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் முடிவால் காஷ்மீர் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான இடம் பிடிக்கும். முதல்-அமைச்சரின் வெளிநாடு பயணம் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story