மாவட்ட செய்திகள்

வருமானவரித்துறை விசாரணைக்கு பயந்து பரிதாபம்: காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது + "||" + Fearing Income Tax Inquiry Senior Congressman Parameswaran assistant suicide

வருமானவரித்துறை விசாரணைக்கு பயந்து பரிதாபம்: காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது

வருமானவரித்துறை விசாரணைக்கு பயந்து பரிதாபம்: காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
வருமான வரித்துறை விசாரணைக்கு பயந்துகங்கிரஸ் மூத்ததலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மூத்ததலைவர்களாக இருப்பவர்கள் பரமேஸ்வர், ஆர்.எல்.ஜாலப்பா. இவர்களில் பரமேஸ்வர் முன்னாள் துணை முதல்-மந் திரி ஆவார். ஆர்.எல்.ஜாலப்பா முன் னாள் மத் திய மந் திரி ஆவார். இந்த நிலை யில் பர மேஸ் வர், ஜாலப்பா ஆகி யோ ரின் வீடு, அலு வ ல கங் கள், மருத் துவ கல் லூ ரி கள், பிற கல் லூ ரி கள் மற் றும் அவர் க ளின் உற வி னர் கள், ஆத ர வா ளர் க ளின் வீடு, அலு வ ல கங் களில் வரு மான வரி சோதனை நடத் தப் பட் டது. கடந்த 10-ந் தேதி முதல் நேற்று முன் தி னம் வரை 2 நாட் கள் வரு மான வரி சோதனை நடந் தது.


பர மேஸ் வ ருக்கு சொந் த மான தும கூரு டவுன் சித் தார்த் நக ரில் உள்ள வீடு, பெங் க ளூரு சதா சி வ ந க ரில் உள்ள வீடு, தும கூரு டவுன் மரு ளூ ரில் உள்ள என் ஜி னீ ய ரிங் கல் லூரி, பெங் க ளூரு புற ந கர் மாவட் டம் நெல மங் க ளா வில் உள்ள மருத் துவ கல் லூரி ஆகி ய வற் றில் வரு மான வரி சோதனை நடத் தப் பட் டது. இந்த சோத னை க ளின் போது கணக் கில் காட் டப் ப டாத ரூ.4.22 கோடி ரொக் கம், 185 பேருக்கு கல் லூ ரி களில் இடம் வழங்கி அவர் க ளி டம் இருந்து தலா ரூ.50 லட் சம் முதல் ரூ.65 லட் சம் வரை நன் கொடை வசூ லித்து கணக் கில் காட் டாத ரூ.100 கோடிக் கான ஆவ ணங் கள், கணக் கில் காட் டப் ப டாத ரியல் எஸ் டேட் தொழில் ஆவ ணங் கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

முன் ன தாக கடந்த 10-ந் தேதி நடந்த சோத னை யின் போது தும கூரு மாவட் டம் கொரட் ட கெ ரே யில் இருந்த பர மேஸ் வர் மற் றும் அவ ரு டைய உத வி யா ளர் ரமேஷ் (வயது 40) ஆகி யோரை வரு மான வரி சோதனை அதி கா ரி கள் விசா ரணை நடத் தி னர். இந்த விசா ர ணைக்கு பிறகு அவர் களை அதி கா ரி கள் பெங் க ளூரு சதா சி வ ந க ருக்கு அழைத்து சென் ற னர். அத் து டன் சதா சி வ ந க ரில் உள்ள வீட் டில் நடந்த சோத னை யின் போது பர மேஸ் வ ரின் உத வி யா ளர் ரமேசை அதி கா ரி கள் தனி யாக காரில் அழைத்து சென்று அவ ரி டம் தீவிர விசா ரணை நடத் தி னர்.

மேலும் வரு கிற 15-ந் தேதிக் குள் விசா ர ணைக்கு ஆஜ ரா கும் படி பர மேஸ் வ ருக்கு வரு மான வரித் துறை அதி கா ரி கள் நோட் டீசு அனுப் பி னர். அதே போல் விசா ர ணைக்கு ஆஜ ரா கும் படி அவ ரு டைய உத வி யா ளர் ரமே சுக் கும் வரு மான வரித் துறை அதி கா ரி கள் நோட் டீசு அனுப்ப இருப் ப தாக தக வல் கள் வெளி யா கின. இத னால் ரமேஷ் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்த நிலை யில் நேற்று காலையில் ரமேஷ் திடீ ரென்று மாய மா னார். அதன் பிறகு ரமேஷ் தனது நண் ப ருக்கு போன் செய்து பேசி னார். அப் போது அவர் ‘வரு மான வரி சோத னை யால் மனம் உடைந்து உள் ளேன். அவர் க ளின் கேள் வி க ளுக்கு பதில் அளிக்க முடி ய வில்லை. இத னால் தற் கொலை செய்து கொள் கி றேன்’ என்று கூறி விட்டு தனது செல் போனை ‘சுவிட்ச்-ஆப்’ \
செய் தார்.

இத னால் அதிர்ச்சி அடைந்த அவ ரு டைய நண் பர் சம் ப வம் குறித்து ரமே சின் குடும் பத் தி ன ருக்கு தக வல் தெரி வித் தார். செல் போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய் யப் பட்டு இருந் த தால் அவர் க ளால் ரமேசை தொடர்பு கொள்ள முடி ய வில்லை. இத னால் ரமேசை அவர் கள் தேட தொடங் கி னர்.

இதற் கி டையே, நேற்று மதி யம் சுமார் 12 மணி ய ள வில் ரமேஷ் பெங் க ளூரு ஞான பா ர தி யில் உள்ள சாய் பயிற்சி மையத் தில் உள்ள ஒரு மரத் தில் தூக் கில் பிண மாக தொங் கி னார். இது கு றித்து அறிந் த வு டன் ஞான பா ரதி போலீ சார் விசா ரணை நடத் தி னர். முதற் கட்ட விசா ர ணை யில் ரமேஷ் தூக் குப் போட்டு தற் கொலை செய் தது தெரி ய வந் தது.

மேலும் சம் பவ இடத் துக்கு தட ய வி யல் அதி கா ரி கள் சென்று ஆய்வு செய் த னர். ரமே சின் உடலை மரத் தில் இருந்து இறக் கி யது, போலீஸ் மற் றும் தட ய வி யல் அதி கா ரி கள் ஆய்வு செய் தது ஆகிய அனைத்து நிகழ் வு களும் வீடி யோ வாக பதிவு செய் யப் பட் டது. அதன் பி றகு ரமே சின் உடல் பிரேத பரி சோ த னைக் காக விக் டோ ரியா. ஆஸ் பத் தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன் ன தாக, சம் பவ இடத் துக்கு அவ ரு டைய குடும் பத் தி னர், முன் னாள் துணை முதல்-மந் திரி பர மேஸ் வர் ஆகி யோர் வந்து பார் வை யிட் ட னர். அப் போது ரமே சின் உடலை பார்த்து அவ ரு டைய குடும் பத் தி னர் கதறி அழு தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதற் கி டையே ரமேஷ் தற் கொலை செய்த இடத் துக்கு அருகே அவ ரு டைய கார் நின் றது. அந்த காரின் உள்ளே அவ ரு டைய செல் போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய் யப் பட்டு கிடந் த தோடு, அவர் எழுதி வைத் தி ருந்த கடி த மும் போலீ சா ரி டம் சிக் கி யது.

‘நான் ஏழை. என் வீட்டில் நடந்த வரு மான வரி சோதனை மற் றும் விசா ர ணை யால் மன வ ருத் தம் அடைந் துள் ளேன். மரி யா தைக்கு பயந்து தற் கொலை செய்து கொள் கி றேன். ஏழை, ஏழை யாக இருந்து சாக வேண் டும் என்ற நிலை யால் வருந் து கி றேன். எனது மனைவி மற் றும் குழந் தை க ளுக்கு வரு மான வரித் து றை யி னர் தொந் த ரவு கொடுக்க வேண் டாம்.

சவு மியா என்னை மன் னித் து விடு. குழந் தை களை நன் றாக பார்த் துக் கொள். லட் சுமி தேவி, பத்மா, சதீஷ் ஆகி யோ ரு டன் வாழ்ந்து அவர் க ளுக்கு உதவ வேண் டும் என்ற ஆசை இன் று டன் இறு தி யா கி விட் டது. எனது குழந் தை க ளு க்கு இல வச கல்வி அளிக் கும் கல்வி குழு மத் துக்கு நன்றி. சிறு வ ய தில் உள்ள உங் களை காப் பாற்ற வேண் டிய நான் சாகப் போ கி றேன். என்னை மன் னித்து விடுங் கள்’.

இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம் ப வம் குறித்த புகா ரின் பேரில் ஞான பா ரதி போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத்தி வரு கி றார் கள். இந்த சம் ப வம் பெரும் பர ப ரப் பை யும், அதிர்ச் சி யை யும் ஏற் ப டுத் தி யுள் ளது.