
புதிய வருமான வரிச் சட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்
புதிய வருமான வரிச் சட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
5 Jan 2026 1:47 AM IST
ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வங்கி பரிவர்த்தனைக்கு 85 % வருமான வரியா? மத்திய அரசு விளக்கம்
ரூ.10 லட்சத்தை தாண்டி மேற்கொள்ளப்படும் வங்கி பரிவர்த்தனைக்கு 85 சதவீதம் அளவுக்கு வருமான வரி விதிக்கப்படுவதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
1 Jan 2026 7:45 PM IST
ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி தொகை தொடர்பாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் விளக்கம்
ஜெயலலிதாவின் வருமான வரிப் பாக்கித் தொகையை தவணை முறையில் செலுத்த தொடங்கி உள்ளதாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 1:13 AM IST
வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும்: நேரடி வரிகள் வாரியம் தகவல்
வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
18 Nov 2025 7:17 AM IST
இளையராஜா காப்புரிமை விவகாரம்: வருமான வரி விவரங்கள் தாக்கல்
வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
22 Oct 2025 1:06 PM IST
சட்டப்படி விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிப்பு - சென்னை ஐகோர்ட்டில் வருமானவரித்துறை தகவல்
வருமானத்தை மறைத்ததாக ரூ.1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
23 Sept 2025 8:49 PM IST
ஜெயலலிதாவின் ரூ.36 கோடி வருமான வரி பாக்கி; ஜெ. தீபா மனு தள்ளுபடி
ஜெ.தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Sept 2025 12:56 PM IST
அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!
நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
19 Sept 2025 9:44 AM IST
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு.. இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்
நேற்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டதால், நள்ளிரவு வரை பலர் அவசரமாக வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்தனர்.
16 Sept 2025 8:19 AM IST
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவு
வரி செலுத்துவோர் பலர் அவசர அவசரமாக இன்று கணக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர்.
15 Sept 2025 8:37 AM IST
மளிகை கடைக்காரருக்கு வந்த ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்
ஜூலை மாதம் கடையில் ₹141¼ கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 Sept 2025 7:57 PM IST
புதிய வருமானவரி சட்ட விதிமுறைகள் டிசம்பர் மாதம் வெளியீடு
புதிய வருமானவரி சட்ட விதிமுறைகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படுகிறது.
26 Aug 2025 10:41 AM IST




