மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்


மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2019 10:30 PM GMT (Updated: 13 Oct 2019 9:59 PM GMT)

மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று தேரோட் டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மைசூரு, 

உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப் டம் பர்) 29-ந்தேதி முதல் கடந்த 8-ந்தேதி வரை 10 நாட் கள் கோலா க ல மாக நடந் தது. தசரா விழா வின் சிகர நிகழ்ச் சி யான ஜம் பு ச வாரி ஊர் வ லம் கடந்த 8-ந்தேதி நடை பெற் றது. கண் க வர் அலங் கார வண் டி க ளின் அணி வ குப்பு மற் றும் கலைக் கு ழு வி ன ரின் கலை நிகழ்ச்சி மற் றும் தீப் பந்து மைதா னத் தில் போலீ சா ரின் சாகச நிகழ்ச் சி யும் சிறப் பாக நடந் தது. அத் து டன் இந்த ஆண் டுக் கான தசரா விழா நிறை வ டைந் தது.

ஜம் பு ச வாரி ஊர் வ லம் முடி வ டைந்து 4 அல் லது 5-வது நாளில் சாமுண்டி மலை யில் உள்ள சாமுண் டீஸ் வரி அம் மன் கோவி லில் தேரோட் டம் நடக் கும். அதா வது, ஜம்பு சவாரி ஊர் வ லத் தில் யானை மீது தங்க அம் பா ரி யில் வீற் றி ருக் கும் சாமுண் டீஸ் வரி அம் ம னுக்கு கண் திருஷ்டி ஏற் பட் டி ருக் கும் என் ப தால் இந்த தேரோட் டம் நடப் பது வழக் கம்.

அதன் படி ஜம் பு ச வாரி ஊர் வ லம் முடி வ டைந்து 5-வது நாளான நேற்று சாமுண்டி மலை யில் உள்ள சாமுண் டீஸ் வரி அம் மன் கோவி லில் தேரோட் டம் நடந் தது. இந்த தேரோட் டத்தை நேற்று காலை 4.47 மணி யில் இருந்து 7.18 மணிக் குள் சுப துலா லக் க னத் தில் இள வ ர சர் யது வீர் கிருஷ் ண தத்த சாம ராஜ உடை யார், மகா ராணி பிர மோதா தேவி, திரி ஷிகா குமாரி ஆகி யோர் வடம் பிடித்து தொடங்கி வைத் த னர்.

இதில் முன் னாள் மந் திரி ஜி.டி.தேவே க வுடா, அவ ரு டைய மகன் ஹரீஷ் கவுடா உள் பட பலர் கலந் து கொண் ட னர். திர ளான பக் தர் கள் வெள் ளத் தில் சாமுண் டீஸ் வரி அம் மன் அலங் க ரிக் கப் பட்ட தேரில் வலம் வந் தார். இதை ய டுத்து கண் திருஷ் டியை கழிக் கும் வித மாக சாமுண் டீஸ் வரி அம் ம னுக்கு விசேஷ அபி ஷே கங் களும், சிறப்பு பூஜை களும் நடை பெற் றது. மேலும் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கலந் து கொண்டு சாமி தரி ச னம் செய் த னர்.

தேரோட் டத் தை யொட்டி ஏரா ள மான பக் தர் கள் சாமுண்டி மலை யில் குவிந் த தால், அங்கு பலத்த போலீஸ் பாது காப்பு போடப் பட் டி ருந் தது. ஏரா ள மான பக் தர் கள் மலை அடி வா ரத் தில் இருந்து சுமார் 1,000 படிக் கட் டு கள் ஏறி வந்து சாமுண் டீஸ் வரி அம் மனை தரி ச னம் செய்து தங் கள் நேர்த்தி கடனை செலுத் தி னார் கள். இந்த தேரோட் டத் தில் பக் தர் கள் கலந் து கொள் வ தற்கு வச தி யாக சாமுண்டி மலை யின் அடி வா ரத் தில் உள்ள ஹெலி பேட் மைதா னத் தில் இருந்து இல வ ச மாக பஸ் கள் இயக் கப் பட் டன.

தனி யார் வாக னங் கள் மலை யின் மேலே செல்ல அனு ம திக் கப் ப ட வில்லை. லலிதா மகால் ஹெலி பேட் மைதா னத் தில் தனி யார் வாக னங் கள் நிறுத் தப் பட் டன. அங் கி ருந்து அரசு பஸ் கள் மூல மாக பக் தர் கள் சாமுண்டி மலைக்கு அழைத்து செல் லப் பட் ட னர்.

சாமுண் டீஸ் வரி அம் மன் கோவில் தேேராட் டம் முடிந்து 2-வது நாளில் சாமுண்டி மலை யில் உள்ள தேவி கெரே குளத் தில் தெப்ப உற் ச வம் நடை பெ று வது வழக் கம். அதன் படி நாளை (செவ் வாய்க் கி ழமை) சாமுண்டி மலை யில் உள்ள தேவி கெரே குளத் தில் தெப்ப உற் ச வம் நடை பெற உள் ளது. இதற் கான ஏற் பா டு களை மாவட்ட நிர் வா கம் செய்து வரு கிறது.

Next Story