சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் கலெக்டர் ஆய்வு


சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Nov 2019 4:00 AM IST (Updated: 7 Nov 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் எல்லை கற்கள் நடப்பட்ட பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சார்பில் குருவாலப்பர்கோவில் கிராமத்தில் உள்ள பொன்னேரியில் மதகுகள் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் எல்லை கற்கள் நடப்பட்ட பணிகளை கலெக்டர் ரத்னா ஆய்வு மேற்கொண்டார். ஆய்்வின்போது, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story