- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆத்தூரில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது

x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 2019-11-22T01:50:57+05:30)

ஆத்தூரில் கள்ள நோட்டை மாற்ற முயன் றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்,
ஆத்தூர் புதிய பஸ்நிலையம் எதிரில் பழக்கடை நடத்தி வருபவர் ராஜ்குமார் (வயது 40). இவரது கடைக்கு நேற்று மாலை சந்தேகப்படும்படியாக ஒருவர் வந்தார். பின்னர் அவர், பழங்களை வாங்கிக்கொண்டு ரூ.500-ஐ கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்தது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜ்குமார் இதுபற்றி ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
கைது
பிடிபட்டவர் பெத்தநாயக்கன்பாளையம் மேற்கு ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய சோதனையில், ரூ.14,700 கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்ததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளநோட்டை மாற்ற முயன்றதாக பழனிவேலை கைது செய்தனர். இவருக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire