பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந்தேதியும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந்தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை, கட்சியின் தலைமை முடிவு செய்தது. அந்த வேட்பாளர் பட்டியலை பெரம்பலூரில் நேற்று மாலை தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா வெளியிட்டார். அப்போது பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல்லதம்பி, நகர செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் உடனிருந்தனர். அந்த பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.க. வேட்பாளர்கள் பெயர், வார்டு எண்(அடைப்புக்குறிக்குள்) விவரம் வருமாறு:-
மாவட்ட ஊராட்சி குழு
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு தழுதாழையை சேர்ந்த சி.பாஸ்கர் (வார்டு எண் 1), பசும்பலூரை சேர்ந்த மகாதேவி ஜெயபால்(2), அத்தியூரை சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி(3), வேப்பூரை சேர்ந்த டாக்டர் கருணாநிதி(4), குன்னத்தை சேர்ந்த சி.ராஜேந்திரன்(5), அம்மாபாளையத்தை சேர்ந்த சித்திரா(6), பாடாலூரை சேர்ந்த மதியழகன்(7), புஜங்கராயநல்லூரை சேர்ந்த அருள்செல்வி(8).
பெரம்பலூர் ஒன்றியம்
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மலர்கொடி(1), மீனா(2), செல்வகுமாரி(3), கலையரசன்(4), சாந்தாதேவி(5), லெட்சுமி(6), ராஜேஷ்(7), ராஜேந்திரன்(8), வசந்தலெட்சுமி(10), சாம்குமார்(11), கலைமணி(13), தெய்வமணி(14).
வேப்பந்தட்டை ஒன்றியம்
ரெங்கராஜ்(1), ராமலிங்கம்(2), சின்னதுரை(5), தங்கம்(6), புவனேஷ்வரி(7), கோவிந்தராஜ்(8), கீதா(9), அப்துல் ஹக்(10), கணேசன்(11), செல்லம் அழகுவேல்(12), ஜோதி ஜெயக்குமார்(13), வனிதா சுப்ரமணியன்(14), சசிகலா ராஜா(15), சுமதி மணிவண்ணன்(16), ராஜேந்திரன் பரமசிவம்(17), ஈவிலின் மலர்விழி லிங்கண்ணன்(18), சாவித்திரி மகாராஜ்(19), சின்னதுரை சாமிதுரை(21).
ஆலத்தூர் ஒன்றியம்
லதாகணேசன்(1), சுரேஷ்(2), காமாட்சி சின்னசாமி(3), பாலாஜி(4), தமிழ்மணி விஜயகுமார்(5), தங்கராசு(6), இளவரசு(8), கலைச்செல்வி(9), சாந்தி(10), அலமேலு(11), வசந்தா(12), கிருட்டிணமூர்த்தி(13), பாஸ்கர்(14), சேகர்(15), அருண்(16), நடராசன்(17), சிவசாமி(18).
வேப்பூர் ஒன்றியம்
கருப்பையா(1), பழனிவேல்(2), ஆண்டாள்(3), நிர்மலா(4), செல்லம்மாள்(5), ரோவாம்பாள்(6), மருதம்மாள்(8), செல்வாம்பாள்(9), விமலா(10), செல்வராணி(11), தேவராஜ்(12), க.மலர்கொடி(13), நீலமேகம்(15), கருணாநிதி(16), ம.மலர்கொடி(17), பட்டுசெல்வி(18), உமா(20), பிரபா(21), தனலெட்சுமி(22).
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story