தர்மபுரி மாவட்டத்தில் 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றுகிறது - பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க. வசமாகிறது
தர்மபுரி மாவட்டத்தில் 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க. வசமாகிறது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 10 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் தர்மபுரி, அரூர், ஏரியூர், கடத்தூர், காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, நல்லம்பள்ளி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் பலத்துடன் உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தை தி.மு.க. கைப்பற்றுகிறது. மொரப்பூர் ஒன்றியத்தில் இழுபறி ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
1-வது வார்டு புஷ்பா (பா.ம.க.), 2-வது வார்டு இருசன் (அ.தி.மு.க.), 3-வது வார்டு தம்பி ஜெய்சங்கர் (தே.மு.தி.க.), 4-வது வார்டு மதியழகன் (பா.ம.க.), 5-வது வார்டு ராஜலிங்கம்(தி.மு.க.), 6-வது வார்டு மகாலிங்கம் (தி.மு.க.), 7-வது வார்டு செல்வம் (அ.தி.மு.க.), 8-வது வார்டு பார்வதி(அ.தி.மு.க.), 9-வது வார்டு பூங்கொடி (அ.தி.மு.க.), 10-வது வார்டு கந்தம்மாள்(பா.ம.க.), 11-வது வார்டு சாந்தி (தி.மு.க.), 12-வது வார்டு வளர்மதி (அ.தி.மு.க), 13-வது வார்டு ஆறுமுகம் (பா.ம.க.), 14-வது வார்டு மாதையன்(பா.ம.க.), 15-வது வார்டு பழனியம்மாள்(அ.தி.மு.க.), 16-வது வார்டு இந்து (சுயேச்சை), 17-வது வார்டு மாங்கனி (தி.மு.க.), 18-வது வார்டு நரசேந்திரன் (அ.தி.மு.க.), 19-வது வார்டு அஞ்சலி (அ.தி.மு.க), 20-வது வார்டு சம்பத்(அ.தி.மு.க.), 21-வது வார்டு கோபால்(சுயேச்சை), 22-வது வார்டு முருகன்(பா.ம.க.), 23-வது வார்டு உமாமகேஸ்வரி (அ.தி.மு.க.), 24-வது வார்டு லட்சுமி (பா.ம.க.).
நல்லம்பள்ளி
1-வது வார்டு தவமணி-(அ.தி.மு.க.), 2-வது வார்டு தனலட்சுமி (தே.மு.தி.க.), 3-வது வார்டு குமார்(அ.தி.மு.க.), 4-வது வார்டு ராமஞ்சலி(அ.தி.மு.க.), 5-வது வார்டு கோவிந்தராஜ்(தி.மு.க.), 6-வது வார்டு மகேஸ்வரி(பா.ம.க.), 7-வது வார்டு ராஜேஸ்வரி (அ.தி.மு.க.), 8-வது வார்டு கணேசன்(அ.தி.மு.க.), 9-வது வார்டு காளியப்பன்(பா.ம.க.), 10-வது வார்டு சுமித்ரா(சுயேச்சை), 11-வது வார்டு பரமேஸ்வரி (சுயேச்சை), 12-வது வார்டு சாந்தா(தி.மு.க) 13-வது வார்டு சோனியாகாந்தி (பா.ம.க.) 14-வது வார்டு முருகன் (சுயேச்சை), 15-வது வார்டு காமராஜ்(பா.ம.க), 16-வது வார்டு சத்தியபிரியா (தி.மு.க.), 17-வது வார்டு சுகாசினி(அ.தி.மு.க.), 18-வது வார்டு சசிக்குமார் (தி.மு.க.), 19-வது வார்டு ரத்தினம்மாள்(பா.ம.க.), 20-வது வார்டு வளர்மதி(சுயேச்சை), 21-வது வார்டு மாதையன்(சுயேச்சை ), 22-வது வார்டு அனுமந்தன்(சுயேச்சை), 23-வது வார்டு காமாட்சி(சுயேச்சை), 24-வது வார்டு ரம்யாதேவி(சுயேச்சை), 25-வது வார்டு பழனியம்மாள்(சுயேச்சை), 26-வது வார்டு புனிதம்(தி.மு.க.), 27-வது வார்டு ஜோதிலட்சுமி(பா.ம.க.), 28-வது வார்டு விஜயகுமார்(பா.ம.க.), 29-வது வார்டு ராஜேந்திரன்-(சுயேச்சை).
பாப்பிரெட்டிப்பட்டி
1-வது வார்டு தாரணி (தி.மு.க.), 2-வது வார்டு பாபு(சுயேட்சை), 3-வது வார்டு கண்ணன் (தி.மு.க.), 4-வது வார்டு சுந்தரம் (அ.ம.மு.க.), 5-வது வார்டு ஜெயக்கொடி(பா.ம.க), 6-வது வார்டு தாமோதரன்(தி.மு.க.), 7-வது வார்டு தேன்மொழி(தி.மு.க.),8-வது வார்டு கவிதா(அ.ம.மு.க.), 9-வது வார்டு சங்கீதா(தி.மு.க.), 10-வது வார்டு தாரணி(வி.சி.க.), 11-வது வார்டு அருணா (தி.மு.க.), 12-வது வார்டு சதாசிவம்(அ.தி.மு.க), 13-வது வார்டு உண்ணாமலை(தி.மு.க.), 14-வது வார்டு பழனியம்மாள்(சுயேச்சை).
பாலக்கோடு
1-வது வார்டு விஜயலட்சுமி (தி.மு.க.), 2-வது வார்டு நாகராஜ் (தி.மு.க.), 3-வது வார்டு ராதா (அ.தி.மு.க.), 4-வது வார்டு லாவண்யா (தி.மு.க.), 5-வது வார்டு சந்திரகலா (அ.தி.மு.க.), 6-வது வார்டு ஆதிலட்சுமி (அ.தி.மு.க.), 7-வது வார்டு பாஞ்சாலை (அ.தி.மு.க.), 8-வது வார்டு சாவித்திரி (அ.தி.மு.க.), 9-வது வார்டு முத்துசாமி (தி.மு.க.), 10-வது வார்டு ஜோதி (பா.ம.க.), 11-வது வார்டு சித்தராஜ் (அ.தி.மு.க.), 12-வது வார்டு முனிரத்னம் (தி.மு.க.), 13-வது வார்டு கண்ணம்மாள் (அ.தி.மு.க.), 14-வது வார்டு மாரம்மாள் (அ.தி.மு.க.), 15-வது வார்டு சரோஜா (தே.மு.தி.க.), 16-வது வார்டு அழகு சிங்கம் (தி.மு.க.), 17-வது வார்டு லதா (தி.மு.க.), 18-வது வார்டு நஞ்சுண்டன் (அ.தி.மு.க.), 19-வது வார்டு முத்தப்பன் (தி.மு.க.), 20-வது வார்டு முருகன் (அ.தி.மு.க.), 21-வது வார்டு பெரியசாமி (தி.மு.க.), 22-வது வார்டு பிரபாகரன் (பா.ம.க.), 23-வது வார்டு சகாயராணி(பா.ம.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
காரிமங்கலம்
1-வது வார்டு சென்னம்மாள் குமார் (தி.மு.க.), 2-வது வார்டு கனகா மாதையன் (தி.மு.க.) 3-வது வார்டு தமிழரசு (தி.மு.க.) 4-வது வார்டு மணிமேகலை (அ.தி.மு.க.), 5-வது வார்டு முனிராஜ் (அ.தி.மு.க.), 6-வது வார்டு அமுதா (அ.தி.மு.க.), 7-வது வார்டு சாந்தி பெரியண்ணன் (அ.தி.மு.க.), 8-வது வார்டு பழனியம்மாள் (அ.தி.மு.க.), 9-வது வார்டு கண்ணம்மாள் (தே.மு.தி.க.), 10-வது வார்டு செல்வராஜ் (அ.தி.மு.க.), 11-வது வார்டு மாது (அ.தி.மு.க.), 12-வது வார்டு முனியம்மாள் (அ.தி.மு.க.), 13-வது வார்டு காவேரியம்மாள் (அ.தி.மு.க.), 14-வது வார்டு முருகன் (தி.மு.க.), 15-வது வார்டு கணபதி (அ.தி.மு.க.), 16-வது வார்டு உதயகுமார் (மார்க்சிஸ்ட் கம்யூ), 17-வது வார்டு சங்கர் (தி.மு.க.), 18-வது வார்டு ராதா (அ.தி.மு.க.), 19-வது வார்டு மாதையன் (தி.மு.க.), 20-வது வார்டு சக்திவேல் (பா.ம.க.), 21-வது வார்டு ஜானகி (அ.தி.மு.க.).
கடத்தூர்
1-வது வார்டு திலகா (தே.மு.தி.க.), 2-வது வார்டு ருக்மணி (அ.தி.மு.க.), 3-வது வார்டு ராணி (தி.மு.க.), 4-வது வார்டு உதயா (அ.தி.மு.க.), 5-வது வார்டு சக்திவேல் (பா.ம.க.), 6-வது வார்டு சுகுணா (தி.மு.க.), 7-வது வார்டு சங்கர் (பா.ம.க.), 8-வது வார்டு முத்துகுமரன் (பா.ம.க.), 9-வது வார்டு ஜெயக்குமார் (பா.ம.க.), 10-வது வார்டு கோபுரம் (பா.ம.க.), 11-வது வார்டு ராஜாமணி (பா.ம.க.), 12-வது வார்டு கண்மணி (தி.மு.க.) 13-வது வார்டு சித்ரா (அ.தி.மு.க.).
அரூர்
1-வது வார்டு சென்னம்மாள் (வி.சி.க.), 2-வது வார்டு சுகந்தி (அ.தி.மு.க.), 3-வது வார்டு ரகுநாத் (வி.சி.க.), 4-வது வார்டு சரிதா (தி.மு.க.), 5-வது வார்டு பாப்பாத்தி (அ.தி.மு.க.), 6-வது வார்டு புஷ்பலதா (அ.தி.மு.க.), 7-வது வார்டு முருகன் (வி.சி.க.). 8-வது வார்டு செவ்வந்தி (அ.தி.மு.க.), 9-வது வார்டு பழனிசாமி (அ.தி.மு.க.), 10-வது வார்டு சேட்டு (தே.மு.தி.க.), 11-வது வார்டு மோகனபிரியா (அ.தி.மு.க.), 12-வது வார்டு முருகன் (தி.மு.க.), 13-வது வார்டு சாந்தாமணி (பா.ம.க.), 14-வது வார்டு அருண்(அ.தி.மு.க.), 15-வது வார்டு பெருமாள்(தி.மு.க.), 16-வது வார்டு மலர்விழி(அ.தி.மு.க.), 17-வது வார்டு பொன்மலர்(அ.தி.மு.க.), 18-வது வார்டு சித்ரா (தே.மு.தி.க.), 19-வது வார்டு செல்வம் (அ.தி.மு.க.), 20-வது வார்டு ஜெயந்தி(அ.தி.மு.க.), 21-வது வார்டு பச்சையம்மாள்( சுயே), 22-வது வார்டு ராஜாமணி (தி.மு.க.), 23-வது வார்டு பூங்கொடி (தி.மு.க.).
மொரப்பூர்
1-வது வார்டு ராஜலிங்கம்(எ)மாது (சுயேச்சை), 2-வது வார்டு அம்பிகா(பா.ம.க.), 3-வது வார்டு பழனியம்மாள்(தி.மு.க.) 4-வது வார்டு நாராயணன் (பா.ம.க), 5-வது வார்டு பெருமாள்(பா.ம.க), 6-வது வார்டு சசிக்குமார் (தி.மு.க.), 7-வது வார்டு முனியம்மாள்(தி.மு.க.), 8-வது வார்டு கோமதி(அ.தி.மு.க.), 9-வது வார்டு சுமதி(தி.மு.க.), 10-வது வார்டு ஜெயசுதா(வி.சி.க.).
Related Tags :
Next Story