
தருமபுரி: தனி பட்டா வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
தனி பட்டா வழங்க விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
11 July 2025 4:33 PM
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு: 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்
8 July 2025 12:24 AM
தர்மபுரி: சாலை அருகே இறந்து கிடந்த ஆண் ஒட்டகம் - போலீசார் விசாரணை
சாலையோரத்தில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்த ஒட்டகத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
4 July 2025 1:44 AM
ஒகேனக்கல் காவிரியாற்றில் 7வது நாளாக குளிக்க தடை
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியில் இருந்து 43 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
2 July 2025 2:09 AM
பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை
7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000/-அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
30 Jun 2025 12:07 PM
'வாட்ஸ்-அப்' வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கதி
வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய நண்பர்களை நம்பி பள்ளி மாணவிகள் மோசம் போயினர்.
19 Jun 2025 10:24 PM
இன்று பொதுக்குழு கூட்டம்: பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் மருத்துவமனையில் அனுமதி
அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
18 Jun 2025 9:44 PM
தர்மபுரி: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Jun 2025 3:30 AM
திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்த குடும்பத்தினர்... மன உளைச்சலில் பெண் டாக்டர் எடுத்த விபரீத முடிவு
மோனிகா தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
3 Jun 2025 3:44 AM
வழக்கிலிருந்து பிணையில் விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்டு வாங்கிய தலைமைக்காவலர் கைது
லஞ்ச பணத்தை தலைமைக்காவலர் பெற்றபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.
26 May 2025 3:26 PM
"ஒரு மாதமாக இரவில் தூக்கம் வரவில்லை.. நான் என்ன தவறு செய்தேன்.." - அன்புமணி ராமதாஸ்
இனிவரும் காலம் நம் காலம். நாம் அனைவரும் ஒற்றுமையாக அணுகுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 May 2025 11:53 AM
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு
நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 14.000 கன அடியாக இருந்தது.
22 May 2025 2:20 AM