மாவட்ட செய்திகள்

மணல் கடத்தியவர் கைது + "||" + Sand hijacker arrested

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது
மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர், 

விருதம்பட்டை அடுத்த டி.கே.புரம் பாலாற்று பகுதியில் விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மல்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த விருதம்பட்டு, சின்னப்பபிள்ளையார் கோவில் ெதருவை சேர்ந்த அருள் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
2. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது
நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
4. மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது
மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
5. சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது
சிவகாசியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.