மாவட்ட செய்திகள்

தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள் + "||" + In Tharamangalam, DMK Relief items in refugee camp on behalf of

தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்

தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்
தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்.
தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திக்கட்டானூர் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா மேற்கு ஒன்றிய மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் தாரமங்கலத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், பேரூர் செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பவளத்தானூர் அகதிகள் முகாமை சேர்ந்த 355 பேருக்கும், குருக்கப்பட்டி முகாமை சேர்ந்த 257 பேருக்கும், அத்திக்கட்டானூர் முகாமை சேர்ந்த 58 பேருக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்களை வழங்கினார். இதில் குருக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை வெங்கடாசலம், கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் சுந்தரம், மணி, கந்தசாமி, தமிழரசு, தாசப்பன், ராஜேந்திரன், சதீஷ்குமார், கவுன்சிலர் பிரபாகரன், தங்கராஜ், முனியப்பன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கும்பகோணம் அருகே 927 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் காரில் கடத்திய 3 பேர் கைது
கும்பகோணம் அருகே 927 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 152 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. ‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
‘நிவர்’ புயல் தாக்குதலில் படகுகள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
3. பழமை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன: சின்னாற்று கரையோர கிராமங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்
பழமை வாய்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள சின்னாற்று கரையோர கிராமங்களில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. ஈரோட்டில் விற்பனைக்கு குவிந்த ஆயுத பூஜை பொருட்கள்
ஈரோட்டில் ஆயுத பூஜைக்கான பொருட்கள் விற்பனைக்கு குவிந்தன.
5. ஆயுத பூஜையையொட்டி விற்பனை களை கட்டியது திருச்சியில் பூக்களின் விலை 3 மடங்கு உயர்வு
திருச்சியில் ஆயுத பூஜையையொட்டி பூக்கள், பழங்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்கள் விலை 3 மடங்கு உயர்ந்து காணப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை