மாவட்ட செய்திகள்

தொழிலாளியை தாக்கியவர் கைது + "||" + Worker arrested for assault

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது
தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்த ரஜினி (வயது 56). தொழிலாளி சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31).
தர்மபுரி,

பழைய காகிதம், இரும்பு பொருட்களை சேகரித்து விற்கும் பணியில் இவர்கள் 2 பேரும் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் தர்மபுரியில் சந்தித்த இவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ரஜினியை, மணிகண்டன் கல்லால் தாக்கியதாக தெரிகிறது.


இதில் காயமடைந்த ரஜினி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சின்னசேலம் ; வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரகு (வயது 24), அதே கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23).
3. கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது
கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற மினிலாரி உரிமையாளர் கைது
மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற மினிலாரி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
5. முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்; மரக்காணம் வாலிபர் கைது
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.