மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் + "||" + Congress demonstration condemning petrol and diesel price hike

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரண்டை,

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் செங்கோட்டையிலும் நேற்று 2-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கிறது மத்திய அரசு - சோனியா காந்தி குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து மத்திய அரசு பணத்தை பறிப்பதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
3. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: சோனியா காந்தி கண்டனம்
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
4. பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு - ராகுல் காந்தி விமர்சனம்
கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
5. நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை முந்திய டீசல் விலை !
நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு டெல்லியில் விற்பனையாகிறது.