திருச்செந்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
திருச்செந்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களது வீடுகளின் முன்பு திரண்டு நின்று, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் ரதி அம்மாள், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான் வளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story