திசையன்விளையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
திசையன்விளையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
திசையன்விளை,
திசையன்விளையில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கே.பி.கே.செல்வராஜ், முன்னாள் எம்.பி. சவுந்திரராஜன், மாவட்ட பிரதிநிதி செல்வன், திசையன்விளை தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், மாவட்ட இணை செயலாளர் ஞான புனிதா, பணகுடி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் லாரன்ஸ், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தர்மசீலன், பேச்சிமுத்து, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story