மாவட்ட செய்திகள்

சென்னையில் 42,532 காய்ச்சல் முகாம்கள்-22,873 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது + "||" + over 42 k Fever Camps in Chennai

சென்னையில் 42,532 காய்ச்சல் முகாம்கள்-22,873 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

சென்னையில் 42,532 காய்ச்சல் முகாம்கள்-22,873 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது
சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
சென்னை, 

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

சென்னையில் இதுவரை 42 ஆயிரத்து 532 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24 லட்சத்து 40 ஆயிரத்து 209 பேர் கலந்துகொண்டனர். இவர்களில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 477 பேருக்கு காய்ச்சல், சளி அறிகுறி இருந்தது.

இதையடுத்து அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 655 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் 22 ஆயிரத்து 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சொத்து வரி வசூலை சென்னை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4 இறைச்சிக்கூடங்களும் மூடல்
முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4 இறைச்சிக்கூடங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்; சென்னை மாநகராட்சி
சென்னையில் முககவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.