தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - முழு விவரம்


தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு - முழு விவரம்
x
தினத்தந்தி 28 Sept 2020 6:44 PM IST (Updated: 28 Sept 2020 6:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,306-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


சென்னை,

தமிழகத்தில் கொரோன தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நிலையிலும் தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வந்தபாடில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,589-பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும்  1,283-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,306-பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணலாம்.

  • அரியலூர்- 36
  • செங்கல்பட்டு-249
  • சென்னை-1283
  • கோயம்புத்தூர்-587
  • கடலூர்-162
  • தர்மபுரி-88
  • திண்டுக்கல்-51
  • ஈரோடு-133
  • கள்ளக்குறிச்சி-58
  • காஞ்சிபுரம் -147
  • கன்னியாகுமரி-98
  • கரூர்-51
  • கிருஷ்ணகிரி-94
  • மதுரை-86
  • நாகப்பட்டினம்-61
  • நாமக்கல்-146
  • நீலகிரி-137
  • பெரம்பலூர்-26
  • புதுக்கோட்டை-97
  • ராமநாதபுரம் -30
  • ராணிப்பேட்டை-52
  • சேலம்-256
  • சிவகங்கை-38
  • தென்காசி-53
  • தஞ்சாவூர்-180
  • தேனி-74
  • திருப்பத்தூர்-69
  • திருவள்ளூர்-249
  • திருவண்ணாமலை-151
  • திருவாரூர் -128
  • தூத்துக்குடி- 60
  • திருநெல்வேலி -63
  • திருப்பூர் -198
  • திருச்சி -96
  • வேலூர் -135
  • விழுப்புரம் -131
  • விருதுநகர்-36

Next Story