விழுப்புரம் மாவட்டத்தில் 19 தாசில்தார்கள் இடமாற்றம் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் 19 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் 19 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- விழுப்புரம் தாசில்தார் கணேஷ் விக்கிரவாண்டி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், விக்கிரவாண்டி தனி தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் விழுப்புரம் தாசில்தாராகவும், விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராணி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் வசந்த கிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் அலுவலக பொது மேலாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக பொது மேலாளராக இருந்த பிரபாகரன் விழுப்புரம் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் தனி தாசில்தாராகவும், விழுப்புரம் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றிவந்த செந்தில்வடிவு திண்டிவனம் சிப்காட் தனி தாசில்தாராகவும், திண்டிவனம் சிப்காட் தனி தாசில்தார் பரமேஸ்வரி விழுப்புரம் கோட்ட கலால் அலுவலராகவும், விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் ஆனந்தகுமார் விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திகேயன் கண்டாச்சிபுரம் தாசில்தாராகவும், கண்டாச்சிபுரம் தாசில்தார் ஜெயலட்சுமி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தராகவும், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் சரவணன் வானூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் வானூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் உஷா மரக்காணம் தாசில்தாராகவும், மரக்காணம் தாசில்தார் ஞானம் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் சையத் மெகமுத் மாவட்ட கலெக்டர் அலுவலக குற்றவியல் மேலாளராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக குற்றவியல் மேலாளர் சிவபிரபா நாதன் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலக தனி தாசில்தாராகவும், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் தாசில்தார் பழனி விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல தனி தாசில்தாராகவும், விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல தனி தாசில்தார் செல்வம் திண்டிவனம் தாசில்தாராகவும், விழுப்புரம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலமுருகன் திண்டிவனம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், திண்டிவனம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செல்வகுமார் மேல்மலையனூர் சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story